Face Upward - Widget

இதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா? தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...

Loading...
சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின் பாச பந்தம்தான் அண்ணன்-தங்கை உறவு. ஒரே தாயிடம் பிறந்து ஒன்றாக வளர்ந்து, அன்புக்கும் அரவணைப்புக்கும் பிணைப்புக்கும் ஆளாகும் உறவை, மேலும் பலப்படுத்தி இனிக்க வைக்கும் திருவிழா தான் ரக்சா பந்தன். அப்படிப்பட்ட  ரக்சா பந்தன் ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோ பாருங்க!

Loading...
tamizilnews. Powered by Blogger.