Face Upward - Widget

ஆண்களின் கண்ணீர் (படித்ததில் பிடித்தது)

Loading...


யார் சொன்னது ஆண்களின் மனம் கல் போன்றது.
அவர்களுக்கு #அழுகை என்பது வரவே வராது என்று... ??
.

பிறந்த முதல் நொடி மழலையில் #அழுதேன்.

பிறந்த பின்னே குறும்பாய் #அழுதேன்.

வளரும் பொழுது பள்ளி செல்ல #அழுதேன்.

வளர்ந்த பிறகு கல்லூரியை பிரிய #அழுதேன்.

கடந்து வந்த வாழ்வில் நண்பனை நினைத்து #அழுதேன்.

இனி கடக்க போகும் வாழ்க்கையின் துன்பத்தை நினைத்து #அழுதேன்.

முதல் தடவை பணியில் தவறு செய்யும் போது #அழுதேன்.

என் முதல் காதல் தோற்றே போனதால் #அழுதேன்.

அவளை மறக்க வேண்டும் என தினம் தினம் #அழுதேன்.

மறக்க முடியாமல் தினம் தினம் #தவித்தேன்.
.

ஆண்களின் #கண்ணீரை அவனின் தனிமையும், தலையணையும் மட்டுமே என்றும் அறியும்.
Loading...
tamizilnews. Powered by Blogger.