Face Upward - Widget

சற்றுமுன் திடீரென இடிந்து விழுந்த திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரகம்

Loading...
 
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. கோயிலுக்கு வெளியே உள்ள பிரகாரத்தில் பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக மண்டபம் கட்டப்பட்டிருந்தது. 
 
வள்ளி கோயிலில் இருந்து வலது புறம் திரும்பும் மண்டபம் இன்று காலை 10.30 மணிக்கு திடீரென பலத்த சத்ததுடன் இடிந்து விழுந்தது. இதோ அதைபற்றிய முழு காணொளி கீழே உள்ளது.

Loading...
tamizilnews. Powered by Blogger.