Face Upward - Widget

முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக? உண்மையை போட்டுடைத்த கணவன்

Loading...
 
ஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்றும் ராஜேஷ்(24) என்பவருக்கும், சைலஜா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், முதலிரவின் போது தனது மனைவியை பிளேடால் ராஜேஷ் கீறியுள்ளார், இதில் ரத்த வெள்ளத்தில் அலறிய சைலஜாவை அவரது பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் எதற்காக ராஜேஷ் இவ்வாறு செய்தார் என்பது குறித்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் உண்மை வெளிவந்துள்ளது. இதை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

Loading...
tamizilnews. Powered by Blogger.