Face Upward - Widget

இனிமே கோவிலில் மறந்தும் கூட இந்த தவறை பன்னிடாதீங்க!

Loading...

ஆலயம் தொழுவது சாலவும் நன்று; என்றார் ஒளவையார். என்னதான் வீட்டில் தனியாக பூஜை அறை அமைத்து தெய்வப் படங்களை வைத்து வழிபட்டாலும், கோயிலுக்குச் சென்று நம் பிரார்த்தனைகளை முறையிட்டு வழிபட்ட திருப்தி கிடைக்காது. ஆனால், இறைவன் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடும்போது, அதற்கென உள்ள சில நியதிகளையும் பின்பற்ற வேண்டும் என்கிறது சாஸ்திரங்கள். அதன்படி கோவிலில் செய்ய வேண்டியதையும் செய்ய கூடாததையும் பற்றி வீடியோவில் பாருங்கள்

Loading...
tamizilnews. Powered by Blogger.