Face Upward - Widget

விஷாலை ஆட்களை மிரட்டிய ஆடியோ! சற்றுமுன் லீக் ஆனது, வைரலாய் பரவுகிறது.

Loading...
 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு பெரும் பரபரப்பையே கிளப்பிவிட்டது. ஒருவழியாக விஷால் தாக்கல் செய்த மனுவை நிராகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் அதிகாரி அறிவித்துவிட்டதால் இந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
 
இதனிடைய விஷால் ஆட்களை மதுசூதனன் மிரட்டியதாக ஒரு ஆடியோ சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த ஆடியோ உங்களுக்காக.

Loading...
tamizilnews. Powered by Blogger.