Face Upward - Widget

தமிழ்நாட்டில் மட்டுமே வளரக்கூடிய இந்த மூலிகை செடி பற்றி தெரியுமா?

Loading...
அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் ஒரு காய் அதலைக் காய். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்த அதலைக்காய் சர்க்கரை நோய், மஞ்சள்காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு நல்ல நிவாரணி.

உலகில் எந்த நாடுகளிலும் வளர முடியாது தமிழ் நாட்டில் மட்டும் விளைகின்ற அதாவது வெளிநாட்டு மக்கள் அதிக பணம் குடுத்தும் கிடைக்காத பல செடி கொடி மூலிகை வகைகள் நம் தமிழ் நாட்டில் இலவசமாக தெரு ஓரங்களில் கிடைக்கின்றன.

Loading...
tamizilnews. Powered by Blogger.