Face Upward - Widget

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் 13 வருடங்களாக புதைத்து வைத்த பெண்மணி திடுக்கிடும் தகவல்

Loading...
 
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் காந்திபாடா பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கடந்த ஞாயிறன்று சோதனை நடத்தி 3 இளம் பெண்களை மீட்டனர். 
 
விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சவீதா பாரதி,43 என்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர், இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்திருக்கிறது. கீழே உள்ள வீடியோ பார்த்து நீங்களே அறிந்து கொள்ளுங்கள் .

Loading...
tamizilnews. Powered by Blogger.