Face Upward - Widget

மன்னார்குடி மாபியாயின் ஊழலும், அதிர வைக்கும் IT RAID பின்னணியும் அதிர்ச்சி தகவல்கள்

Loading...

சசிகலா, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி. 33 ஆண்டுகள் ஜெயலலிதா உடன் போயஸ் கார்டன் வீட்டில் இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்பு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அவருடைய சொத்துக்கள் அனைத்தும் ஒரே நாளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதை பற்றி பல அதிர்ச்சி தரும் தகவல்களை இந்த வீடியோவில் வெளியிட்டுள்ளார்கள். நீங்களே பார்த்து பகிருங்கள்.

Loading...
tamizilnews. Powered by Blogger.