Face Upward - Widget

இப்படி ஒரு காதலன் கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும் - நெஞ்சை தொடும் பதிவு

Loading...

Girl : அழுகுறா.....

Boy : ஏன் டீ அழுகுற.....

Girl : நம்ம லவ் பண்றத வீட்டுல ஒத்துக்க மாட்றாங்க டா.....

Boy : அவ்ளோ தானா விடு நான் பேசுறேன்.....

Girl : எதாவது பேசி புரிய வை டா... நான் எவ்ளோ சொன்னாலும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க.....

Boy : விடு செல்லம் அழாத நான் பாத்துகிறேன்... உயிரே போனாலும் உன்ன கை விட மாட்டேன் டீ.....

Girl : I Love You Da.....

Boy : ( அந்த பொண்ணு வீட்டுல போய் பேசுறான் )

Girl's Dad : தம்பி நீங்க நல்ல Family தான் பா... என் பொண்ண நல்லா பாத்துப்பிங்க... But நீயும் சொந்த கால்ல நில்லு உங்களுக்கு நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்...

( 6 மாதங்களுக்கு பிறகு அந்த பையன் அவள் தந்தையை பார்க்க போறான் )

Sir நான் Army ல Select ஆகிட்டேன் 3 வருசம் கழிச்சு வரேன் எனக்காக Wait பண்ணுவிங்கனு நம்புறேனு சொல்லிட்டு போறான்...

( இதுக்கு இடையில் அந்த பொண்ணுக்கு பயங்கரமா Accident ஆகிடுச்சு அவள் முகத்தில் அடிபட்டு அவ முகமே மாறிடுச்சு... அவ முகத்த அவளே பாக்க முடியாத அளவுக்கு ஆகிடுச்சு... அதுனால இவளே அந்த பையன Avoid பண்ணுனா Army ல இருந்து நிறைய Letters & Phone Calls பண்ணான் No Responce )

சில நாட்களுக்கு பிறகு அவன் வந்தான் .

Girl's Mom : Army ல இருந்து அந்த தம்பி வந்துட்டாரு மா.....

Girl : No எனக்கு Marriage ஆகிடுச்சுனு சொல்லுங்கம்மா... நான் அவன பாக்க கூடாது அவனும் என்ன பாக்க கூடாது.....

Girl's Mom : அந்த தம்பிக்கு Marriage ஆம் Invitation கொண்டு வந்து இருக்காரு பாருமா... ( Girl Shockd ) Invitation ல அந்த பையன் பெயரும் இந்த பொண்ணு பெயரும் போட்டு இருந்தது... (Boy Entry ஆனான் )

Boy : ஹேய் என்ன டீ எப்படி இருக்க Shock ஆ இருக்கா... நான் Army ல இருக்கும் போதே உனக்கு Accident ஆனது எல்லாம் உன் அப்பா சொல்லிட்டாரு... உன்னோட போட்டோவும் அனுப்புனாரு... இப்போ என்ன குறை உனக்கு என் தேவதை டீ நீ... நீ இல்லாம என்னால எப்படி இருக்க முடியும்.....

Girl : ( அந்த பொண்ணு அவ முகத்தை மறைச்சுக்கிட்டா )

Boy : ஹேய் இங்க பாரு என்ன பாரு டீ நான் உன் அழக காதலிக்கல உன் மனச தான் காதலிக்கிறேனு சொல்லி அவள் முகத்தை பார்த்தான்...
You Are Still Beatifull Bcozz I Love You னு சொல்லி Hug பண்ணிகிட்டான்.....

Girl : I Love You Too Da... னு சொல்லி அழுதா.....

Boy : அழாத டீ நான் இருக்கேன் உன்ன விட்டு இனி எங்கேயும் போக மாட்டேன்.....

உண்மையான காதல்.....
Loading...
tamizilnews. Powered by Blogger.