Face Upward - Widget

ஜோதிகா சொன்ன அந்த வார்த்தை இதற்கு முன் எந்தெந்த படங்களில் வந்துள்ளது தெரியுமா?

Loading...

தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தை வருவது ஒன்றும் புதிதல்ல. பல படங்களில் பல நேரங்களில் பல நடிகர்களும் நடிகைகளும் கட்சிகளுக்கு தகுந்தாற்போல் பேசியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பொங்காதவர்கள் இப்போது மட்டும் பொங்குவது ஏன்? என்று பலரும் பலவிதமான கேள்விகளை கேட்கிறார்கள்.

ஜோதிகா பேசிய அந்த வார்த்தை பல தமிழ் படங்களில் இதற்கு முன் வந்திருக்கிறது அதில் சில இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது பாருங்கள்.

Loading...
tamizilnews. Powered by Blogger.