Face Upward - Widget

நல்ல மழையில் நோயாளி செய்த வேலை - மனம் விட்டு சிரிக்க ஒரு ஜோக்

Loading...
ஒருவன் நல்ல மழையில் ஒரு டாக்டர் கிளினிக்கில் நுழைந்து டாக்டரிடம் கேட்டான்,

அவன் :-டாக்டர் சார், வீட்டுக்கு வந்து பார்க்க நீங்க எவ்வளவு Fees வாங்குவீங்க.?

டாக்டர் :- 300 ரூபாய் வாங்குவேன்..

அவன் :- அப்படியா, ok sir.. சீக்கிரம் கிளம்புங்க.. எங்க வீட்டுக்கு போகனும்..

டாக்டரும் அவனை தன்னுடைய காரில் ஏற்றி அவன் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போனார்..
வீட்டில் நுழைந்ததும் டாக்டர் கேட்டார்..

டாக்டர் :- நோயாளி எங்கே..?

அதற்கு அவன் சொன்ன பதிலில் டாக்டர் மயக்கமே போட்டு விழுந்தார். அப்படி என்ன தான் சொல்லிருப்பான் நம்மாள்.
.
அவன் :- எங்க வீட்ல நோயாளி யாரும் இல்ல சார்.. இந்த கடும் மழையில ஆட்டோகாரன் எல்லோரும் இங்க வர Rs.500/- கேக்குறான்... நீங்க வெறும் Rs.300/- தான் கேட்டீங்க அதான்.. எனக்கு வேற வழி தெரியல..!!".

டாக்டர்:- அட நாரப்பயல, அதுக்கு நானாடா கிடைச்சேன்...
Loading...
tamizilnews. Powered by Blogger.