Face Upward - Widget

நடிகை நமீதாவின் கலக்கலான திருமண ஆல்பம்!!

Loading...

எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதா தனது காதலர் வீரேந்திர செளத்ரியைத் திருமணம் செய்துள்ளார்.நடிகை நமீதா - வீரேந்திர சவுத்திரி திருமணம், திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் பல பிரபலங்களும் நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதோ திருமண வீடியோ உங்களுக்காக ..

Loading...
tamizilnews. Powered by Blogger.