Face Upward - Widget

திடீரென ஜியோ போன் தயாரிப்பை நிறுத்திய அம்பானி - காரணம் என்ன?

Loading...



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வோல்ட்இ சேவை கொண்ட பீச்சர் போனை தயாரித்து ஆகஸ்ட் மாதம் அதன் விற்பனையை துவங்கியது.

இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் கட்ட முன்பதிவை 6 மில்லியன் வாடிக்கையாளர்கள் மேற்கொண்டனர். ஆனால், தற்போது ஜியோ போன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பற்றி முழு தகவல் அறிந்துகொள்ள வீடியோ பாருங்க..

Loading...
tamizilnews. Powered by Blogger.