Face Upward - Widget

நவீன உலக தாய் ..! வயிறு வலிக்க சிரிக்க சிந்திக்க ஒரு ஜோக் ..

Loading...

பிரசவ வார்டில் பிரசவமாகி மயக்கமுற்ற நிலையில் இருந்தாள். பிறந்த குழந்தையை நர்ஸ் பக்கத்தில் இருந்த தொட்டிலில் படுக்க வைத்திருந்தாள். மயக்கம் தெளிந்து கண் விழித்த தாய் தன் கையால் வலது புறமும் இடது புறமும் துழாவினாள். அதை கவனித்த நர்ஸ் குழந்தையைத்தான் தேடுகிறாள் என்று நினைத்ததவள் "அம்மா உங்க குழந்தை இங்கே இருக்குது" என்றாள். அதற்கு அந்த பெண்...

அதற்கு அந்த பெண்..


"நான்குழந்தையை தேடலை. என் மொபைலை தேடறேன்" என்றாளாம்.. இது தான் இன்றைய நவீன உலக தாய் .. சிரித்து சிந்தியுங்கள் ..
Loading...
tamizilnews. Powered by Blogger.