Face Upward - Widget

சொந்தமா படம் எடுக்க மாட்டியா..? என அட்லிக்கு நோட்டீஸ் அனுப்பிய தயாரிப்பாளர்

Loading...

மெர்சல் படம் மூன்று முகம் படத்தின் காப்பியா என்று கேள்வி எழுப்பி, அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மெர்சல். இப்படம் வெள்ளித் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இருந்தாலும் அது ஒரு பழைய படத்தில் தழுவல் என்று பரவலாக பேசப்பட்டது. தற்பொழுது அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அறிந்துகொள்ள கீழே வீடியோ பாருங்க

Loading...
tamizilnews. Powered by Blogger.