Face Upward - Widget

எந்த நாளில் எந்தெந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரியுமா?

Loading...
 
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக தினமும் அந்தந்த கடவுளை வணங்க தவற மாட்டார்கள். 
 
ஒரு கடவுளின் அனைத்து அவதாரங்களையும் திருவுருவங்களையும் தரிசிக்க வேண்டுமானால் அன்றைய நாளை முழுவதுமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கென அர்பணிக்கப்பட்டுள்ளது.  அப்படி எந்த நாளில் எந்த கடவுளை வழி பட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாது என்றால் இந்த வீடியோ பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
 
Loading...
tamizilnews. Powered by Blogger.