Face Upward - Widget

இந்திய சாலையில் உள்ள மைல் கல் நமக்கு சொல்லும் சேதி தெரியுமா?

Loading...


இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலை முதல் கிராமங்களில் உள்ள சாலை வரை அணைத்து சாலைகளிலும் மைல் கல் நடப்பட்டிருக்கும். இதில் ஒவ்வொரு மைல் கல்லும் ஒவ்வொரு கலரிலும் அதில் ஒவ்வொரு விதமாக எழுதபட்டிருக்கும்.

இப்படி வித விதமாக சாலையில் இருக்கும் கல்லை பார்த்து நாம் எப்படி அறிந்துகொள்வது என்பதை இந்த வீடியோவில் பார்த்து நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.

Loading...
tamizilnews. Powered by Blogger.