Face Upward - Widget

மீண்டும் சென்னையை மிரட்ட போகும் மழை! 8 ஆம் தேதி வரை கொட்டி தீர்க்க போகிறது.

Loading...

ஏற்கனவே சென்னையில் பெய்த கன மழை மற்றும் தொடர் மழையால் சென்னையே மிதக்கிறது. சாலைகள் தெருக்கள் என அனைத்தும் குளங்களாகவும் ஏரிகளாகவும் மாறியுள்ளன.

குடிசைப் பகுதிகளிலும் அரசு குடியிருப்புகளிலும் நீர் புகுந்து விட்டது.பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மழை மேலும் தொடரும் என அறிவிப்பு வந்திருக்கிறது. இதோ முழு தகவலை அறிந்து கொள்ள வீடியோ பாருங்க.

Loading...
tamizilnews. Powered by Blogger.