Face Upward - Widget

மனைவி கிட்ட வாயை கொடுத்து வாங்கி கட்டிக்காதீங்க.. சிரிக்க மட்டும்

Loading...
மனைவிக்கு கணவன் ஒரு SMS அனுப்புகிறான் ....

இரவு நான் வர கொஞ்சம் நேரம் ஆகும் . அதிக வேலை ... எனக்கு சூடாக பிரியாணி செய்து வைக்கவும் ...

சுமார் 20 நிமிடங்கள் ஆகியும் பதில் இல்லை...

அடுத்த SMS அனுப்புகிறான் ....

எங்கள் அலுவலகத்தில் எனக்கு சம்பள உயர்வு கொடுத்திருக்கிறார்கள்...
அடுத்த மாதம் நீ கேட்ட காரை வாங்கித் தரலாம் என்று முடிவு பண்ணிட்டேன் ...
உடனே பதில் : ஆல்டோ K 10 வாங்கி குடுங்க .... ஆரஞ்சு கலர் "


கணவன் : " முதல் SMS கெடைச்சுதான்னு செக் பண்ண தான் ரெண்டாவது மெசேஜ்..... எல்லாம் அதே சம்பளம் தான் ....பிரியாணிய மறந்துடாதே "

நாங்க ஆம்பள... எங்களை கேணயன்னா நெனச்சீங்க....

மனைவியின் பதில் SMS : கேஸ் தீர்ந்து போச்சு. வழியில் நீங்களும் சாப்பிட்டு எனக்கும் பார்சலுடன் வரவும்.

மனைவின்னா என்ன நெனச்சீங்க... ஆம்பளைகளப் பெத்ததே பொம்பள தான்யா..
Loading...
tamizilnews. Powered by Blogger.