Face Upward - Widget

இயற்கையை நம்பாமல் இயந்திரங்களை நம்பி வீணாய் போன மனிதன் அருமையான பதிவு

Loading...

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
- மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
- கிரைண்டர் வந்தது;

உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
- குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
- கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
- மசாலா பொடி வந்தது;

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
- பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
- வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
- டி.வி. வந்தது;

இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

போய் செயற்கை வந்தது;

என்றாவது ஒரு நாள் நாம் திருந்துவோம்! அன்று தான் தெரியும் இயற்கையின் அருமையும், இயந்திரத்தின் கொடுமையும்.
Loading...
tamizilnews. Powered by Blogger.