Face Upward - Widget

பிக்பாஸில் ஆரவ் ஜெயித்தது அநியாயம், கொந்தளித்த பிரபல நடிகை

Loading...

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்வை வெற்றியாளராக அறிவித்தது அநியாயம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் நூறாவது நாள் ஓவியா, பரணி உட்பட பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டு 50 லட்சம் பரிசு தொகையை தட்டி சென்றார்.

இந்நிலையில், ஆரவ்வின் வெற்றியை விமர்சித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்தனர். இதில் நடிகை கஸ்தூரி ஒரு டுவிட் செய்துள்ளார். அதில்

அந்த பதிவில், #BiggBossGrandFinale ஆராம்? ஆரவாம். ஆரு? ஆரவ். ஆரவ்வ்வ்வ்வ்வ்வ்! #அநியாயம் என்று டுவிட் செய்து தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.