Face Upward - Widget

இதனால் தான் தோல்வி அடைந்தோம் - உண்மையை சொன்ன விராட் கோஹ்லி

Loading...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்திய அணியின் தொடர் வெற்றிக்கும், ஆஸ்திரேலிய அணியின் தொடர் தோல்விக்கும் முற்றுப் புள்ளி வைத்தது.

இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு வீரர்களின் சிறந்த பேட்டிங் தான் முக்கிய காரணம் என்று ஆஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்மித் தெரிவித்திருந்தார்.


 
இந்நிலையில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தியதே வெற்றிக்கு காரணம் எனவும், அந்தணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிவிட்டதால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்றும் கூறினார்

இதன் காரணமாகத் தான் வெற்றி கூட்டணியை மாற்றினோம். வெற்றி கூட்டணியை மாற்றியதால் தான் தோல்வி அடைய நேரிட்டது. விளையாட்டில் வெற்றி எப்போது நிரந்தரமானதல்ல என்று தெரிவித்தார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.