Face Upward - Widget

திருமணம் நடந்தவுடன் சில மணி நேரத்தில்...!!

Loading...
Wife::! உங்ககூடநான்இனிவாழபோறேன்
காலம் எல்லாம் நான் உங்களை பாத்துக்கனும்

என்னை நீங்க எப்படி பாத்துக்குவீங்க


Huspend::! உன்னைசந்தோசமாக பாத்துக்குவேன்

உன் கண்ணுல கண்ணீர் வர விடமாட்டேன்

உனக்கு தேவையானதேநான் எல்லாம்வாங்கிதருவேன்

உனக்கு நல்ல விதமான மரியாைதையேநான்தருவேன்

உன்னை கஷ்டபடுத்தமாட்டேன்

சரியா....!

Wife::! இல்ல தப்பு......இதுல வர்ற மாதிரிஎல்லாம் என்னை நீங்க பார்க்கவேண்டாம்.......??

ஒருத்தர வாழ்க்கையில எப்பவுமே சந்தோசமா பாத்துக்க கண்டிப்பா முடியாது
இது பொய் அப்படினு உங்களுக்கேதெரியும்

அப்புறம் ஏன்....!!

கண்ணீர் வர விடமாபாத்துக்கறது
நீங்க என்னை மனசு பாதிக்கபடமா பாத்துக்கிட்டாலே போதும்

கண்ணீருக்கும் கவலைக்கும் இடமே இல்ல.....!

எனக்கு எல்லாம் வாங்கி தரவேண்டாம்
நமக்கு தேவையானதே மட்டும் வாங்கிகுடுத்தாபோதும்

ஒரு குடும்பத்துல வர்ற முதல் பிரச்சனை
ஆடம்பரமான பொருள் வாங்கி
கடன்லசிக்குறதுதான்..
அது என்னால உங்களுக்கு எப்பவுமே வேண்டாம்....!

எனக்கான மரியாதை என்னை மதிக்கறதுல இல்லங்க

மத்தவங்ககிட்ட என்னை நீங்க விட்டுகொடுக்காம இருந்தாலே போதும்....!

வாழ்க்கையில கஷ்டம் அப்படிங்குறததெரிஞ்சாத்தான்
அதுல வர்ற சந்தோசம் அழகாதெரியும்....!

நான் சரியா பேசி நடந்தா என் கைபிடிச்சு
கூடவே வாங்க

தவறா பேசி நடந்தா இதுதப்பு அப்படினு
சரயா புரிய வைங்க

மனைவி உங்களுக்கான இந்த சமுதாயத்துல ஒரு அடையாளம்
அதை சரியா பாத்துக்கறது

அவள் சரி தவறுகளே மனசு காயப்படாம
எடுத்து சரி பண்றதுதான்

இது உங்களுக்கு மட்டும் இல்ல
எனக்கும்தான்......!!!

கணவன் மனைவி உறவு
காமம் சந்தோசம் மட்டும் இல்ல

அதை தாண்டி அவங்களுகுள்ளவிட்டுதரனும்
ஆனா மத்தவங்ககிட்ட விட்டுதரவேகூடாது

இது..அவங்களுக்கான உலகம்.....!

Huspend::! இனி இந்த உலகத்துல
நான் நீ என்ன எதிர்பார்க்குறயோ
அதுஎப்பவுமே உனக்கு கிடைக்கும்
என் மனசாரா..........!
Loading...
tamizilnews. Powered by Blogger.