சேவாகை கேப்டனாக்கலாம்-கங்கூலி கிச்சுக்கிச்சு | Shewag captain - Ganguly
Loading...
ஐபிஎல். ஏலத்தில் நேற்று முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவாகை கிங்ஸ் லெவன் அணி ரூ.3.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.
அந்த அணியில் ஜார்ஜ் பெய்லி, மிட்செல் ஜான்சன், ஷான் மார்ஷ் மில்லர் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கிங்ஸ் லெவன் அணிக்கு சேவாகை கேப்டனாக்குவதே சிறந்தது என்று கங்கூலி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
பஞ்சாப் அணிக்கு ஷேவாக்கை கேப்டனாக்குவதே சிறந்த தேர்வாக இருக்கும். பெய்லியை விட அவர்தான் சிறந்தவர். மில்லர், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், மைக்கேல் ஜான்சன் போன்ற வீரர்கள் இருப்பதால் பெய்லி 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவது கடினம்.
மார்ஷ் சிறப்பாக ஆடுவதால் அவரை நீக்குவது கடினம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Loading...