Face Upward - Widget

வெளிநாடுகளில் இரண்டாம் உலகம் வசூல் | The world's second overseas collections

Loading...


இரண்டாம் உலகம் இரண்டுவிதமான விமர்சனங்களுடன் வசூலில் தள்ளாடுகிறது. வெளிநாடுகளிலும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்போ வரவேற்போ இல்லை. வசூலும் டல். அவதார் பார்த்தவர்களுக்கு இரண்டாம் உலகம் கொஞ்சம் இருட்டாக தெரிந்திருக்கலாம்.


யுகே மற்றும் அயர்லேண்டில் இரண்டாவது வார இறுதியில் ஐந்து திரையிடல்களில் 1,226 பவுண்ட்களை வசூலித்துள்ளது. சென்ற ஞாயிறுவரை படத்தின் வசூல் 25,553 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 26.04 லட்சங்கள்.


ஆஸ்ட்ரேலியாவில் இரண்டாவது வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 961 ஆஸ்ட்ரேலிய டாலர்களை வசூலித்துள்ளது. இரண்டு வாரங்களில் மொத்த வசூல் 1,0732 ஆஸ்ட்ரேலிய டாலர்கள். ரூபாயில் 6.10 லட்சங்கள்.


திரையிடல்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை எட்டியதால் வசூல் அதிகரிக்க இனி வாய்ப்பில்லை.
Loading...
tamizilnews. Powered by Blogger.