Face Upward - Widget

வடகறியில் லெக் பீஸா...? சன்னி லியோனுக்கு எதிர்ப்பு | Vatakari ...? Sunny Leone opposition to

Loading...



துரை தயாநிதியின் வடகறி படத்தில் அசைவச் சமாச்சாரங்கள் இல்லை போலிருக்கிறது. அதுதான் மும்பைக்கே சென்று சன்னி லியோனை ஒரு பாடலுக்கு ஒப்பந்தம் போட்டு திரும்பியிருக்கிறார்கள்.


சன்னி லியோனை ஆடையுடன் பார்க்கிறதுக்காக ஜனம் வடகறி படத்துக்கு அம்மும், காசை அள்ளலாம் என்ற நோக்கத்தில்தான் சைவ வடகறியில் இந்த அவைச லெக் பீஸை ஒப்பந்தம் செய்ததே. நமது கலாச்சார வாட்‌ச்மேன்களுக்கு அதற்குள் மூக்கில் வியர்த்துவிட்டது.


தமிழக ஜனங்களை சன்னி கெடுத்துவிடுவார், அவரை வைத்து பாடல் காட்சியை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என இந்து மக்கள் கட்சி கிரகத்தை ஸாரி, கரகத்தை தலையில் வைக்காத குறையாக ஆடுகிறது.


இந்த பப்ளிசிட்டியிலேயே படத்தை ஓடவச்சிடுவாங்க போலிருக்கே.
Loading...
tamizilnews. Powered by Blogger.