Face Upward - Widget

நாயில் இருந்து கழுதைக்கு தாவிய த்ரிஷாவின் பாசம்! - படங்கள் இணைப்பு | Trisha join the affection of the ass from the Dog! - Gallery attached

Loading...

நாய் பாசத்தையடுத்து கழுதை மீதும் பாசம் காட்டத் தொடங்கி இருக்கிறாராம் த்ரிஷா.

விலங்குகள் அமைப்பான பீட்டாவின் சார்பில் தனது சேவையை தொடர்ந்து வரும் த்ரிஷா முதலில் நாய்கள் மேல் அக்கறை எடுத்துக்கொண்டார். தற்போது கழுதைகள் மீதும் பாசம் காட்டத் தொடங்கி இருக்கிறார்.

நாய்கள் தினம் கொண்டாடும் அவர் கழுதைகள் தினம் என்ற தலைப்பில் தனது இணையதள பக்கத்தில் கழுதைகளுக்கு உணவு தருவதுபோல் படம் வெளியிட்டிருக்கிறார்.

கழுதையின் வால் பகுதியில் தகரங்களை கட்டி நடுரோட்டில் ஓடவிட்டு அதன் கஷ்டத்தை ரசிக்கும் சிலரின் குரூர மனப்பான்மைக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் கருத்தும் வெளியிட்டிருக்கிறார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.