Face Upward - Widget

இது காய்ச்சலால் இளைச்ச உடம்பு | This is sick with fever

Loading...


புதிய படத்துக்காக ஊளை சதையை குறைக்க வேண்டுமென்றிருக்கிறார் இயக்குனர். நடிகரும் ‌ஜிம்முக்கு தேமே என்று போயிருக்கிறார். ஆனால் உடம்பு அப்படியெல்லாம் உடனே கரைவதாக இல்லையாம்.


இந்நேரம் பார்த்து காய்ச்சல்வர ‌ஜிம்முக்கு போய் கரையாத சதை சட்டென்று காய்ச்சலில் காணாமல் போயிருக்கிறது. வடிவேலு பாணியில் சொன்னால் இது ‌ஜிம்முக்கு போய் கரைத்த உடம்பில்லை, காய்ச்சலில் இளைத்த உடம்பு.
Loading...
tamizilnews. Powered by Blogger.