Face Upward - Widget

பூமியை போன்றே கோடிக்கணக்கான கிரகங்கள் உள்ளன! | There are millions of planets like Earth?

Loading...

பால்வெளியில் பூமியை போன்று வாழ தகுதியுள்ள கோடிக்கணக்கான கிரகங்கள் இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பால் வெளியில் சூரியன் மற்றும் பூமியை போன்று கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், கிரகங்களும் உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.


இந்த கிரகங்களில் பூமியில் இருப்பது போலவே தட்ப வெட்ப நிலை நிலவுவதால், அவை பூமியை போன்று உயிரினங்கள் வாழ தகுதி உடையவையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவற்றின் மேற்பரப்பில் திரவ நிலையிலான தண்ணீர் படிவங்கள், பாறைகள் மற்றும் மலைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.


பூமி அளவுள்ள அந்த கிரகங்களில் சீரான தட்ப வெப்பம் நிலவுவதால் உயிரினங்கள் வாழ முடியும் என கலிபோர்னியா மற்றும் ஹவாய் பல்கலைக் கழக விண்வெளி விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
Loading...
tamizilnews. Powered by Blogger.