Face Upward - Widget

அந்தமான் அருகே புதிய புயல் சின்னம் வானிலை மையம் அறிவிப்பு | Symbol New Storm Weather Center near Andaman Notice

Loading...


வங்க கடலில் உருவான ஹெலன் புயல் நேற்று ஆந்திராவின் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.


இந்த நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் மலேசிய பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இது தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து இல்லை.


அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே மேல் அடுக்கு சுழற்றி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் அறிவித்து உள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.