Face Upward - Widget

ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டோம் | Started the match

Loading...


பொங்கலுக்கு எந்தப் படம் வெளியானாலும் என்னோட படம் கண்டிப்பாக ரேஸில் இருக்கணும் என்று கறாராக கூறியிருக்கிறார் சேனாதிபதி.


கடைசி நேரத்தில் தியேட்டர் கிடைக்கலை, பெட்டி கோலை என்று எந்த காரணமும் சொல்லக் கூடாது என்பதற்காக இப்போதே தியேட்டர் புக்கிங்கை தொடங்கவும் கட்டளையிட்டிருக்கிறார். பல பகுதிகளில் படத்தின் விளம்பரங்கள் இப்போதே தியேட்டர் பெயருடன்தான் வருகின்றன.
Loading...
tamizilnews. Powered by Blogger.