Face Upward - Widget

சி‌ரிக்க வைத்து சி‌ரித்து வாழ்வோம் | Smile and laugh and live

Loading...

சி‌ரிக்க வைக்கிற கதைகளில் நடித்தால்தான் படம் ஓடுது, அதனால் காமெடி நிறைந்த கேரக்ட‌ரில் மட்டுமே கவனம் செலுத்துவது என்று முடிவு செய்திருக்கிறார் இரண்டெழுத்து வெற்றி நடிகர்.


எங்கேயும் எப்போதும் உணர்ச்சிகரமாக இருந்த படத்திலும் நடிக‌ரின் காமெடி நடிப்புதான் கைகொடுத்தது. அதேபோல் கிங் அண்ட் குயின். ச‌‌ரியாகதான் தீர்மானித்திருக்கிறார் நடிகர்.
Loading...
tamizilnews. Powered by Blogger.