Face Upward - Widget

Smartphone சந்தையில் பெருமளவு லாபம் பெறும் Apple, Samsung! | Apple, Samsung! market will profit greatly from Smartphone

Loading...


ஸ்மார்ட்போன் சந்தையில் மூன்றாவது காலாண்டில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் 109 சதவீதம் வரை லாபத்தை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கனாக்கார்ட் ஜெனூட்டி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


பிளாக்பெர்ரி, நோக்கியா, எல்ஜி, எச்டிசி, மோட்டோரோலா ஆகியவை இச்சந்தையில் நஷ்டத்தைதான் எதிர்கொண்டு வருகின்றன.


உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில், 8 கோடியே 48 லட்சம் சாம்சங் போன்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த ஸ்மார்ட்போன் சந்தை லாபத்தில் 53 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கிடைக்கும். அதேசமயம் ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் விற்பனையால் அந்நிறுவனத்துக்கு 56 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.