Face Upward - Widget

சேவாக் மீண்டும் சொதப்பல்; கம்பீர் பெரிய சதம்! | Sehwag was a fiasco again, Gambhir Hit Big century!

Loading...

டெல்லியில் நடைபெறும் ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3ஆம் நாளான இன்று கம்பீர் டெல்லி அணிக்காக 2வது இன்னிக்ன்ஸில் 153 ரன்கள் எடுத்தார்.


சேவாக் முதல் இன்னிங்ஸில் 3 ரன்களில் ஜொகிந்தர் ஷர்மாவிடம் அவுட் ஆனார். 2வது இன்னிங்சில் ஹூடாவிடம் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். சேவாக் கதை அவ்வளவுதான் என்று தெரிகிறது.


டெல்லி முதல் இன்னிங்சில் 201 ரன்கள் எடுக்க 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.


ஹரியானா முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்குசு சுருண்டதில் இஷாந் சர்மா 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


இன்று உணவு இடைவேளையின் போது 74 நாட் அவுட் என்று இருந்த கம்பீர் அதன் பிறகு அதிரடி ஆட்டம் ஆடி 153 ரன்கள் எடுத்தார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.