Face Upward - Widget

ராதாவுக்கு பல கணவர்கள் - தொழிலதிபரின் பதிலடி | Radha has many husbands - businessman responding

Loading...

நடிகை ராதாவின் அனுபவித்துவிட்டு தூக்கி எறிந்தார் என்ற புகாருக்கு தொழிலதிபர் பைசூல் என்கிற ஷ்யாம் பதிலடி தந்துள்ளார்.
ராதா ஒரு பெண் என்பதால் அவர் மீது புகார் தராமல் அவரது தொல்லைகளை இதுவரை சகித்து வந்தேன் (அடுத்த பெண்ணிய விருது இவருக்குதான்). அவர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறேன். ராதாவுக்கு எத்தனை கணவர் என்பதை சென்னை வந்ததும் ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என்று சூளுரைத்திருக்கிறார்.

ராதாவின் பாஸ்போர்ட்டில் கணவர் என்று ஒரு பெயரும், அவரின் பான் கார்டில் கணவர் என்று வேறு பெயரும் உள்ளதாக பைசூல் தெரிவித்துள்ளார். மேலும் ராதாவின் எஸ்எம்எஸ் தகவல்களிலும் தனக்கு சாதகமான ஆதாரங்கள் இருப்பதாகவும் பைசல் தெரிவித்துள்ளார்.

இன்று பைசல் கமிஷனரை சந்தித்து தனது தரப்பு நியாயத்தையும், அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிப்பார் என தெரிகிறது. தமிழகத்தை புரட்டிப் போடப் போகும் இந்த வழக்கை தெரிந்து கொள்ள இன்று நமது மீடியாக்கள் கமிஷனர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
Loading...

1 comment:

  1. Shyam should know father's name is mention in PAN card even married women never mention husband's name.

    ReplyDelete

tamizilnews. Powered by Blogger.