Face Upward - Widget

வேர்க்கடலை - வெள்ளரிக்காய் சாலட் | Peanut - Cucumber Salad

Loading...

தேவையான பொருட்கள் :


வேர்க்கடலை- 1கப்


கேரட்- 1/2கப்


வெங்காயம்- 1


வெள்ளரிக்காய்- 1


எலுமிச்சை சாறு- 1மேசைக்கரண்டி


உப்பு- தேவையான அளவு


மிளகாய் தூள்- 1/4தேக்கரண்டி


கொத்தமல்லி தழை - 1தேக்கரண்டி


செய்முறை :


• வேர்க்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.


• கேரட்டை துருவிக் கொள்ளவும்.


• வெங்காயம், கொத்தமல்லி தழை, வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


• ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வேர்க்கடலையுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Loading...
tamizilnews. Powered by Blogger.