Face Upward - Widget

பேட்டிங்கும் இல்லை, பவுலிங்கும் இல்லை... என்ன பயன்? | No batting, not bowling ... What's the use?

Loading...

மேற்கிந்திய அணியின் கேப்டன் டேரன் சமி மீது முன்னாள் மேற்கிந்திய வேகப்புயல் மைக்கேல் ஹோல்டிங் கடும் சாடலைத் தொடுத்துள்ளார்.


டேரன் சமி குறித்து அவர் கூறியது இதோ:


20 ஓவர், 50 ஓவர் கிரிக்கெட்டிற்கு அவர் பரவாயில்லை, ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அவர் தூக்கி எறியப்படவேண்டும்.


அவரிடம் டெஸ்ட் போட்டிகளுக்கான பவுலிங்கும் இல்லை, பேட்டிங்கும் இல்லை. அணியின் பிற வீரகளை உற்சாகப்படுத்தி விளையாட வைக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.


மேலும் பேட்டிங்கும் செய்யாமல் பவுலிங்கும் வராமல் அவர் உற்சாகப்படுத்திதான் அணிக்கு என்ன பயன்?


எனவே டெஸ்ட் போட்டிகளில் அவர் இருக்கக் கூடாது உடனே அகற்றப்படவேண்டும்.


இவ்வாறு கூறினார் மைக்கேல் ஹோல்டிங்
Loading...
tamizilnews. Powered by Blogger.