Face Upward - Widget

ஜப்பானில் ப்ரியா ஆனந்த், கௌதம் கார்த்திக் | In Japan, Priya Anand, Gautham Karthik

Loading...


விஜய் ஜப்பானுக்கு சென்ற பிறகு பலரும் ஜப்பானை தங்கள் படத்தின் டூயட் கேந்திரமாக்கியிருக்கிறார்கள். இன்றைய தேதி ப்ரியா ஆனந்தும், கௌதம் கார்த்திக்கும் இருப்பது ஜப்பானில்.


ஐஸ்வர்யா தனது வை ராஜா வை படத்தை கே.எஸ்.ரவிக்குமாரின் வேகத்தில் இயக்கி வருவதாக கேள்வி. முதல் படத்தின் தயக்கம் முற்றிலும் வழிய, தேர்ந்த இயக்குனராக இரண்டாவது படத்திலேயே பாராட்டு வாங்கியிருக்கிறார். டாக்கி போர்ஷன் ஏறக்குறைய முடிய இப்போது பாடல் காட்சிக்காக ஜப்பான் பறந்திருக்கிறார்கள்.


ப்ரியா ஆனந்த், கௌதம் கார்த்திக்கின் டூயட் பாடலை ஜப்பானில் படமாக்குவதாக திட்டம்.


வை ராஜா வை ஐ கல்பாத்தி எஸ்.அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கொலவெறி ஹிட் தந்தும் ஐஸ்வர்யா அனிருத்தை விலக்கியது... துணிச்சலான முடிவு.
Loading...
tamizilnews. Powered by Blogger.