Face Upward - Widget

இருண்ட உலகத்தில் இயக்குனர் | In the dark world of director

Loading...

போட்ட பட்ஜெட்டைவிட செலவு எகிறிய போதும் படத்தை முடிக்க வேண்டுமே என்று பணத்தை இறைத்தது அந்த பெரி்ய தயாரிப்பு நிறுவனம். படம் சம்பாதித்து தரும் என்ற நம்பிக்கையும் ஒரு காரணம்.


ஆனால் படம் அட்டர் ப்ளாப்பாகி தயாரிப்பாளர்களின் கையை மட்டுமின்றி சகலத்தையும் கடித்து வைக்க, பஞ்சாயத்தை கூட்டி, எகிறிய பட்ஜெட்டுக்கு நஷ்டஈடு கேட்டனர்.


வேறு வழியில்லாமல் தனது ஐந்து சி மதிப்பிலான பில்டிங்கை எழுதித் தந்திருக்கிறார் இயக்குனர். இனியாவது தெரியாத உலகத்தில் பொரிகடலை விற்பதை இயக்குனர் நிறுத்தினால் நல்லது.
Loading...
tamizilnews. Powered by Blogger.