ஃப்ரூட்ஸ் - தேன் சாலட் | Fruit - Honey Salad
Loading...
தேவையான பொருட்கள்:
தயிர் - 1 கப் (கெட்டி தயிர்)
தேன் - தேவையான அளவு
பழ வகைகள் கலவை - 2 கப்
எலுமிச்சை சாறு - 1 1/2 மேஜைக்கரண்டி
சாட் மசாலா பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை:
• ஒரு பாத்திரத்தில் தயிர், தேன் கலந்து ஸ்மூத் ஆகும் வரை நன்றாக கலக்கவும்.
• பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும்.
• இதன் மேல் தேன் கலந்த தயிர் கலவையை ஊற்றி கடைசியாக சாட் மசாலா பொடி தூவி பரிமாறவும்.
Loading...