Face Upward - Widget

இளம்பெண்ணை நண்பர்களோடு கற்பழித்த ஓட்டுனர் | Driving raped young girl with friends

Loading...


மும்பையில் இளம்பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரின் இரண்டு நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த 17 வயது இளம்பெண்ணிடம் ஆட்டோவில் அழைத்துசெல்வதாக ஓட்டுனர் தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுனரை அந்த பெண்ணிற்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால், அப்பெண்ணும் ஆட்டோவில் ஏறியுள்ளார்.


அப்போது அவரை தனிமையான இடத்திற்கு அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுனர், அவரது இரண்டு நண்பர்களோடு அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தெரிகிறது.


தசிஹரின் கண்பத் படேல் நகரில் நடந்த இச்சம்பவத்தில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...
tamizilnews. Powered by Blogger.