Face Upward - Widget

வம்புக்கு இடம்தராத இயக்குனர் | Director leg itamtarata

Loading...


வம்பு நடிக‌ரின் படத்தில் செட் பிராப்பர்ட்டி போல் கட்டாயம் இடம்பெறுகிறவர் சேன்டல்வுட் காமெடியர். ஆனால் பாய்ஸ் பட இயக்குன‌‌ரின் படத்தில் வம்பின் தோழராக நடிப்பவர் பரோட்டா காமெடியர்.


சேன்டல்வுட்டை நடிகர் சின்னதாக ரெகமண்ட் செய்தபோதே சின்சியராக மறுத்துவிட்டாராம் இயக்குனர். இந்த காம்பினேஷனையும் முயன்று பார்ப்போம் என நடிகரும் எதுவும் சொல்லவில்லை என்கிறார்கள் ஆச்ச‌ரியமாக.
Loading...
tamizilnews. Powered by Blogger.