Face Upward - Widget

அஜீத்தின் 'வீரம்' படப்பிடிப்பின் போது பயத்தில் நடுங்கிய இயக்குனர் சிவா | Ajith's 'Veeram' were shivering in fear while filming director Siva

Loading...

வீரம் படத்தில் அஜீத் நடித்துள்ள ஒரு சண்டைகாட்சியை படமாக்குவதற்குள் இயக்குனர் சிவா பயத்தில் நடுங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிக்க விரும்பும் அஜீத், ஆரம்பம் படத்தின் ஒரு சண்டை காட்சியின் படப்பிடிப்பின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு அடுத்த மாதம் அறுவை சிகிச்சை செய்ய உள்ள நிலையில் அவர் வீரம் படத்திற்காகவும் அவர் ரிஸ்க் எடுத்துள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. வீரம் படத்தின் ஒரு சண்டை காட்சியில் அஜீத் ரயில் மீது நின்று கொண்டு நடித்துள்ளார். இந்த காட்சியை எடுப்பதற்குள் இயக்குனர் சிவா பயத்தில் நடுங்கிவிட்டாராம்.
Loading...
tamizilnews. Powered by Blogger.