Face Upward - Widget

ஆஸ்கர் விருது போட்டி - அனிமேஷன் பி‌ரிவில் 19 படங்கள் | Oscar Award Competition - 19 films in the animation category

Loading...


ஆஸ்கர் விருது போட்டியில் அனிமேஷன் பி‌ரிவில் போட்டியிடும் 19 படங்களின் பட்டியலை ஆஸ்கர் கமிட்டி வெளியிட்டுள்ளது.


ஒவ்வொரு வருடமும் அனிமேஷன் பி‌ரிவில் கடும் போட்டி நிலவும். இந்தமுறையும் அப்படியே. இந்த வருடம் வெற்றி பெற்ற யூனிவர்சிட்டி மான்ஸ்டர்ஸ் 2 மற்றும் டெஸ்பிகபிள் மீ 2 இரண்டு படங்களும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இன்னும் வெளிவராத ஃப்ரோஸன், தி வின்ட் ரைசஸ் படங்களும் பட்டியலில் உள்ளன.


பட்டியலின் முழு விவரம்:


Cloudy with a Chance of Meatballs 2
The Croods
Despicable Me 2
Epic
Ernest and Celestine
The Fake
Free Birds
Frozen
Khumba
The Legend of Sarila
A Letter to Momo
Monsters University
O Apóstolo
Planes
Puella Magi Madoka Magica the Movie - Rebellion
Rio: 2096 A Story of Love and Fury
The Smurfs 2
Turbo
The Wind Rises
Loading...
tamizilnews. Powered by Blogger.