Face Upward - Widget

விஜய்யுடன் ஜோடி சேரும் ஸ்ரேயா கோஷல்! | Shreya Ghoshal will be paired with Vijay!

Loading...

விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் ஜில்லா திரைப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் இருக்கிறது.


படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால் இசையமைப்பாளர் டி.இம்மான் தனது இசைப்பணிகளை துவங்கிவிட்டார்.


சமீபத்தில் பாண்டியநாடு திரைப்படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த இம்மான் ’ஜில்லா’ திரைப்படத்திற்காக முதலும், முக்கியமான வேலையாக விஜய்-ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடவிருக்கும் பாடலுக்கான இசையை கம்போஸ் செய்து வருகிறாராம்.


பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கும் ஜில்லா திரைப்படத்தின் இந்த பாடல் விஜய் பாடும் வேகமான பாடல்கள் மாதிரி இல்லாமல் மென்மையான காதல் பாடலாக இருக்குமாம்.
Loading...
tamizilnews. Powered by Blogger.