Face Upward - Widget

ரகசிய ஆலோசனையில் சேனாதிபதி | Senapati of a secret consultation

Loading...


லீடர் படம் எதிர்கொண்ட பிரச்சனையால் சேனாதிபதி சைலண்டாக இருக்கிறார் என வெளியில் தெரிந்தாலும், தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு பதிலடி தரும் உத்வேகத்தை உள்ளுக்குள் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.


சமீபத்தில் கேரளா சென்றவர் தனது இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதிகார மையத்துக்கு அனுசரணையாக அறிக்கை வெளியிட்டதுதான் சேனாதிபதியின் பின்னடைவுக்கு காரணம்,


அதுதான் படமும் சுமாராகப் போனது என நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள். அடுத்தக்கட்ட சோனாதிபதியின் ஸ்டெப் என்னவாக இருக்கும் என்பது மட்டும் இன்னும் ரகசியமாக உள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.