Face Upward - Widget

எட்டு கோடி அக்ரிமெண்ட் | Eight crore Agreement

Loading...


பையன்கள் இயக்குனர் வம்பு நடிகரை வைத்து படம் இயக்குகிறார். நடிகரைப் பொறுத்தவரை வரிசையாக படம் நடிக்கும் பழக்கம் இல்லை.


முதலில் ஒரு படத்தை தொடங்குவார். மூன்றாவது நாளே அதை நிறுத்திவிட்டு இன்னொரு படத்துக்கு அறிவுப்பு தருவார். அப்படிப்பட்டவரிடம் இயக்குனர் எப்படி மாட்டினார்? காரணம் இருக்கிறது.


இயக்குனர்தான் படத்தின் தயாரிப்பாளர். அதாவது பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை இயக்கி நடிகரின் தந்தையிடம் தருவார். மகன் படத்தை தாமதப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தந்தையின் பொறுப்பு. பர்ஸ்ட் காப்பிக்கு இயக்குனர் கேட்டிருப்பது - நடிகரின் சம்பளம் தவிர்த்து எட்டு கோடியாம்.
Loading...
tamizilnews. Powered by Blogger.