Face Upward - Widget

How android working video in tamil Part 1 : ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பம் குறித்த நிகழ்ச்சியின் காணொளி வடிவம் பகுதி 1 :

Loading...
வணக்கம் !

(அலை பண்பலையின் அறிவோம் ஆயிரம் நிகழ்ச்சியில் ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பம் குறித்த நிகழ்ச்சியின் காணொளி வடிவம்… )

ஆன்ட்ராய்ட் (ANDROID) இயங்குதளம் தற்போது தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மொபைல் நிறுவனங்கள் தற்போது தங்களுடைய மொபைல்களில் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை பயன்படுத்துகிறார்கள்...

ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் (Operating System) வரலாறு குறித்தும்...

ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் வகைபாடுகள் பற்றியும்...

தொடுதிரை தொலைபேசிகளில் அதிகம் பயன்படும் பயன்பாடுகள் பற்றிய அற்புதமான காணொளி தமிழில்…

மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.



Loading...
tamizilnews. Powered by Blogger.