Face Upward - Widget

Who is Best Friend | யார் நல்ல நண்பர்கள்?

Loading...

யார் நல்ல நண்பர்கள்?


ஆகஸ்ட் முதல் ஞாயிறு - நண்பர்கள் தினம்

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக (Friendship Day) கொண்டாடப்படுகிறது.

நண்பர்கள் தினம் முதன் முதலில் கடந்த 1935 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தோன்றியது.


* பொய் சொல்பவர் நண்பர் என்றால் உங்களின் மற்ற நண்பர்களுக்கும் ஆபத்து.


* கஞ்ச நண்பர் வேண்டாம். அவர் ஆபத்து காலத்தில் செலவு என்றால்மறைந்து விடுவார்.


* போக்கிரி நண்பர் என்றால் நட்பை மலிவாக்கி விடுவார்.


* முட்டாளை நண்பர்களாக்கி கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களுக்கு நல்லது செய்தவதாக நினைத்து கெடுதலே செய்து வருவார்கள்
Loading...
tamizilnews. Powered by Blogger.